நாளைய ராசி பலன்கள் | Tomorrow Rasi Palan in Tamil
Tomorrow Rasi Palan in Tamil: பொதுவாக நமது வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று நம்மால் அறிந்துகொள்ள முடியாத விஷயம். இருந்தாலும் வேதங்களில் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நாம் நாளைய பொழுது எப்படி இருக்கும் என்று நம்மால் ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். நமது நாளைய தினத்தின் சுப பலனை இன்று அறிவதன் மூலம் நம்மால் ஓராயிரம் பிரச்சனைகளை கையாள இயலும். நாளைய தினத்தின் சுப அசுப பலன்களை அறிந்து அதற்கேற்ப நாம் திட்டமிட பொதுவான நாளைய ராசி பலன்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள். நாளைய தினம் இனிமையான நாளாக இருக்க இந்த பதிவில் நாளைய ராசி பலன் பற்றி பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்தறியலாம்.
மாத ராசி பலன் 2021 |
Nalaiya Rasi Palan..!
மேஷம்:
Tomorrow Rasi Palan in Tamil – மேஷம் ராசிகாரர்கள் நாளைய நாளில் சிறந்த பலன்களை அடைய பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வேலைச்சுமை அதிகமாக இருக்கும் ஆனால் பணியில் வளர்ச்சி காணப்படாது. நாளை வாழ்க்கை துணையுடம் உணர்ச்சிவசபடுவதை தவிர்த்தல் நல்லது. நிதிநிலைமை பொறுத்தவரை பணவரவு குறைந்து காணப்படும். சிலர் கடன் வாங்குவதற்கான சூழல் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம் | Tomorrow Rasi Palan for Rishabam in Tamil:
ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாரான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக நாளை இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும் அதனால் உங்கள் வேலையை விரைவில் முடிக்க முடியாது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும். நாளை வாழ்க்கை துணையுடன் நல்ல அணுகுமுறையை மேற்கொள்ள எதையும் சாதாரணமாக எடுத்து கொள்ளுங்கள். நிதி நிலைமை பொறுத்தவரை சுமாராகத்தான் இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
மிதுனம் | Tomorrow Rasi Palan for Mithunam in Tamil:
Tomorrow Rasi Palan in Tamil – நாளைய நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான நாளாக இருக்கும். உங்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் உறுதி மூலம் எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக முடிப்பீர்கள். பணியை கவனமுடன் செய்ய வேண்டும். இல்லையெனில் வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதங்களை தவிர்த்து சுமுகமான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். நிதி நிலைமை பொறுத்தவரை பண வரவு சீராக இருக்காது. தலைவலி மற்றும் தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் நாளைய நாளில் எடுக்கும் எந்த ஒரு முயற்சிகளிலும் கவனம் தேவை. அதனால் உங்கள் மனம் அமைதியை பெறும். பணியை பொறுத்த வரை சிலருக்கு வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. நாளை வாழ்க்கை துணையிடம் நல்லிணக்கம் காணப்படும். நாளை பணவரவு நன்றாக இருக்கும். சுப நிகழ்வுகளுக்காக பண செலவு வரலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம் | Tomorrow Rasi Palan Simmam:
Tomorrow Rasi Palan for Simmam in Tamil – சிம்ம ராசிக்காரர்கள் நாளைய நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணிகளை விரைந்து முடித்து பணியில் வளர்ச்சி அடைவீர்கள். கநாளை வாழ்க்கை துணையிடம் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை பொறுத்த வரை பணவரவு சீராக இருக்கும், சேமிப்பு உயரும். உங்களிடம் இருக்கும் புத்துணர்ச்சியின் காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசி அன்பர்களுக்கு நாளைய நாளில் உங்களுடைய எதிர்காலத்தில் வளர்ச்சி அடைய அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். பணியிடத்தில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வேலைச்சுமை அதிகமாக இருக்கும். நாளை வாழ்க்கை துணையுடன் சுமுகமான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். பணவரவு குறைந்து காணப்படும். வீன் செலவுகளை தவிர்ப்பது நல்லது. மனதை தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள்.
துலாம்:
Tomorrow Rasi Palan in Tamil – துலாம் ராசிக்காரர்கள் நாளைய நாள் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடை சூழல் சாதகமாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்களது திறமையின் மூலம் விரைவாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் நல்லுறவை பராமரிக்க அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பண இழப்பு நேரிட வாய்ப்புள்ளது பணத்தை கவனமாக கையாள வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பணியிடை சூழல் சாதகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி உறவுக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நாளை நிதி நிலைமை பொறுத்தவரை பணம் சீராக இருக்கும். நல்ல செயல்களுக்காக அந்த பணத்தை செலவு செய்விர்கள். நாளை ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு:
Tomorrow Rasi Palan in Tamil – தனுசு ராசிக்காரர்கள் நாளைய நாள் சவாலான நாளாக இருக்கும். இறை வழிபாட்டில் ஈடுபடுத்தி கொண்டால் மன அமைதியை பெறலாம். மேலும் நாளை தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். பணியிடை சூழல் சாதகமாக இருக்கும். உங்களது திறமையால் பணியில் வளர்ச்சி அடைந்து மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிந்துணர்வு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்:
மகரம் ராசிகாரர்களுக்கு நாளைய நாள் நல்ல பலன்கள் கிடைக்கும். பணி காரணமாக பதட்டமாக இருப்பீர்கள்.பணியிடம் பொறுத்த வரை பணியை கவனமுடன் செயல்படுத்த வேண்டும். நல்ல பலன்களை அடைய அது உதவும். வாழ்க்கை துணையுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தல் நல்லது. பணவரவு உங்களுக்கு சாதகமாக இல்லை. செலவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது, அது உங்களுக்கு கவலையை அளிக்கும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது.
கும்பம்:
Tomorrow Rasi Palan in Tamil – கும்பம் ராசிகாரர்களுக்கு நாளைய நாள் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பிர்கள். பணியிடை சூழல் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பணியை திட்டமிட்டு செய்வதன் மூலம் பணியில் வளர்ச்சியை காணலாம். வாழ்க்கை துணையுடன் நல்லிணக்கம் காணப்படாது. நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. உடல் நலத்தில் கவனம் தேவை.
மீனம்:
மீனம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான பலன்களை அடைய நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. பணியிடை சூழல் சாதகமாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் உணர்வு காணப்படும். நாளை நிதி நிலைமையானது பணவரவு போதுமானதாக இருக்கும். சிலறுக்கு கொடுத்த கடன் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. நாளைய நாள் சிறப்பாக இருக்கும்.
இன்றைய ராசி பலன்கள் 2021 |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |
The post நாளைய ராசி பலன் | Tomorrow Rasi Palan in Tamil appeared first on Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News.
from Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News https://ift.tt/3AUJfwc
via IFTTT
Post a Comment
Post a Comment