இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது எது?
பொதுநலம் வாசகர் அனைவருக்கும் எங்களது அன்பான வணக்கங்கள்.. இந்த பதிவு பொது அறிவு சார்ந்த விஷயங்களை படிக்க விரும்பும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்களது பதிவுகளில் வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், அழகு குறுப்பு, சமையல் குறிப்பு, விவசாயம், வியாபாரம், தொழில்நுட்பம், ஆன்மிகம் போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றோம். அதே போலவே பொது அறிவு சார்ந்த விஷயங்களையும் பதிவு செய்து வருகின்றோம் என்பதால். இந்த பதிவில் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது எது? என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் படித்து தெரிந்து கொள்வோமா?
இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது?
விடை: மும்பை.
காரணம்:
மும்பை என்பது ஒரு நகரம் இல்லை அது ஒரு சிம்மசொப்பணம் என்றே சொல்ல வேண்டும், இங்கு வாழும் மக்கள் மொழி, மதம், ஜாதி, இனம் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றன.
மும்பை இந்தியாவின் முக்கியமான வர்த்தக நகரமாகும், புகழ் பெற்ற தொழிலதிபர்கள் இந்த நகரத்தில் வசித்து வருகின்றன. குறிப்பாக முகேஷ் அம்பானி போன்ற பெரிய கோடீஸ்வர தொழிலதிபர்கள் இங்கு பெரிய அடுக்கு மாடி கட்டிடங்களில் வசிக்கின்றனர்
குறிப்பாக மும்பையில் எண்டர்டெயின்மெண்ட், வேலைவாய்ப்பு, குடியிருக்க வீடு, போக்குவரத்து என்று எல்லாம் வசதிகளும் தேடிய உடனேக் கிடைத்து விடுகிறது, வெளி மாநிலங்களிலிரிந்து வரும் மக்கள் கூட பல தலைமுறைக்கு இங்கேயே தங்கி விடுகின்றனர்
இவ்வளவு காரணங்கள் இருப்பதனால் தான் மும்பையை இந்தியாவின் மான்செஸ்டர் என்று கூட அழைக்கிறார்கள்.
1 இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கை |
2 இந்தியாவின் உயரிய விருது |
3 இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி எது? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |
The post இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது? appeared first on Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News.
from Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News https://ift.tt/3o7MlK6
via IFTTT
Post a Comment
Post a Comment