ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் கடும் வாகன நெரிசல்
நவம்பர் – 16, செவ்வாய் – 2021
♦️ ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
♦️இதன்காரணமாக கொழும்பு, சேர் மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையின் போக்குவரத்து தேசிய அருங்காட்சியகத்திற்கு முன்னால் முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
The post ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் கடும் வாகன நெரிசல் appeared first on MASS EDUCATION.
from MASS EDUCATION https://ift.tt/3HuTMlB
via IFTTT
Post a Comment
Post a Comment