மறுமலர்ச்சி தொடர்பான வினாக்கள்

Post a Comment
மறுமலர்ச்சி தொடர்பான வினாக்கள் 1.கிழக்கு உரோமப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய நகரம் எது? ✨கொன்ஸ்தாந்திநோபிள் 2.மானிடவாதத்தின் தந்தையாக கருதப்படுபவர் யார் ? ✨பிரான்ஸிஸ் பெட்ராக் 3.இத்தாலிய இலக்கியத்தின் தந்தை என்பவர் யார் ? ✨தாந்தே 4.ஆங்கில இலக்கிய எழுச்சியின் தாரகை என்பவர் யார் ? ✨பிரான்சிஸ் பேகன் 5.அச்சுயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார் ? ✨ஜொஹன்னஸ் கூட்டன்பேர்க் (1454) 6.”பூரண மனிதன்” என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்பட்டவர் யார் ? ✨லியனோடோ டாவின்சி 7. உரோம் புனித பேதுரு ஆலயத்தை தழுவி இலங்கையில் அமைக்கப்பட்ட கட்டடம் எது.? ✨இராகம தேவத்த என்ற இடத்தில் அமைக்கப்பட்ட ஆலயம் 8.வானியல் விஞ்ஞானத்தின் தந்தை என்ற சிறப்பு பெயரைக் கொண்டவர் யார் .? ✨நிக்கலஸ் கொப்பனிகஸ் 9.செயற்பாட்டு விஞ்ஞானத்தின் தந்தை என்ற சிறப்பு பெயரைக் கொண்டவர் யார் .? ✨கலிலியோ கலிலி 10. புவியீர்ப்பு சக்தி என்ற கொள்கையை முன்வைத்தவர் யார் ? ✨ஐசக் நியுட்டன் 11. குருதிச் சுற்றோட்டத்தைப் பற்றிய முழுமையான விளக்கத்தை முன்வைத்தவர் யார் .? ✨வில்லியம் ஹார்வே 🧑🏻‍⚖️Safrin Haneefa 🏢Zahira college kalmunai national school 🇱🇰Sainthamaruthu
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram

The post மறுமலர்ச்சி தொடர்பான வினாக்கள் appeared first on MASS EDUCATION.



from MASS EDUCATION https://ift.tt/3KAG2aE
via IFTTT

Related Posts

Post a Comment