Whatsapp Tricks In Tamil இன்றைய காலகட்டம் முழுவதும் ஸ்மார்ட் போனில் தான் இயங்கி கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகரித்து கொண்டு செல்கிறது. அப்படி நாம் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப்பும் ஓன்று. இதை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அதுபோல நாம் பயன்படுத்தும் Whatsapp -யை தமிழ் மொழியில் பயன்படுத்த முடியும். அது உங்களுக்கு தெரியுமா..? அதுமட்டுமில்லாமல் Whatsapp Keyboard -ல் இருக்கும் Settings பற்றியும் இந்த பதிவின் […]
The post Whatsapp Keyboard -ல் இருக்கும் Tricks உங்களுக்கு தெரியுமா..? appeared first on Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News.
from Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
via All In One LK
Post a Comment
Post a Comment