சிக்கன் மசாலா பொடி செய்வது எப்படி.? சிக்கன் என்றாலே அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று. இதை குழம்பு, வறுவல், பிரியாணி, 65 என்று எப்படி கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கன் குழம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதை எப்பொழுதும் கொடுக்கும் ருசியில் கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக கொடுத்தால் நல்லா இருக்கும் அல்லவா.! சிக்கன் குழம்பு ருசியாக இருப்பதற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா.! நீங்கள் கடையில் விற்கும் சிக்கன் மசாலா தூளை பயன்படுத்துவீர்கள். ஆனால் […]
The post வீடே மணக்கின்ற அளவிற்கு சிக்கன் குழம்பு ருசியா இருக்கனுமா.! அப்போ இதை 1 தேக்கரண்டி போடுங்க போதும்.. appeared first on Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News.
from Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
via All In One LK
Post a Comment
Post a Comment