இன்றைய ராசி பலன்கள் 2021 | Indraya Rasi Palan 2021 | Today Rasi Palan 2021 in Tamil
Today Rasi Palan in Tamil| Indraya Rasipalan:- இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள நாம் பொதுவாக ராசி பலன் பார்ப்போம். அவ்வாறு ராசி பலன் பார்த்து அதற்கு ஏற்றது போல் நாம் முன் எச்சரிக்கையாக இருந்தால், நினைத்த செயல்கள் வெற்றி பெறும். அதாவது கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் இன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும், தங்களுக்கான ராசி பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இங்கு மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
இன்றைய நாள் எப்படி | இன்றைய நல்ல நேரம் தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்..! | Indraya Naal Eppadi in Tamil |
Sani Peyarchi 2021-2023 |
தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2021 |
இன்றைய ராசி பலன்கள் 2021 | Today Rasi Palan in Tamil | Today rasi palan tamil 2021
மேஷம் ராசி பலன் இன்று – Mesham Today Rasi Palan:-
Today Rasi Palan Mesham – மேஷம் ராசிகாரர்கள் இன்றைய நாளில் சிறந்த பலன்களை அடைய உங்களுக்குள் மன உறுதியும் எந்த செயலிலும் திட்டமிட்டு அதன் பிறகு செயல்படுத்த வேண்டியது முக்கியம். வேலைச்சுமை அதிகமாக இருக்கும். பணிகளில் வெற்றியை அடைவதற்கு கவனமுடன் செயல்பட வேண்டும். இன்று வாழ்க்கை துணையுடன் பேசும்போது பொறுமையை கடைபிடிப்பது நல்லது. நிதிநிலைமை பொறுத்தவரை பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியம் சீராக இருக்காது.
நட்சத்திர பலன்கள்:
- அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.
- பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு கணவன் மனைவி ஒத்துழைப்பு கிடைக்கும்.
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனம் தேவை.
நாளைய ராசி பலன்கள் | Tomorrow Rasi Palan in Tamil |
ரிஷபம் ராசி பலன் இன்று – Rishaba Rasi Palangal:-
Today Rasi Palan Rishabam 2021 – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் சிறு கதைகளை வாசிப்பதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்றைய நாளில் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். பணிகளில் வளர்ச்சியை காண வேலையில் அதிக முயற்சி எடுக்க வேண்டும். இன்று வாழ்க்கை துணையுடன் நல்ல அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது. நிதி நிலைமை பொறுத்தவரை பண வரவு சிறப்பாக இருக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
நட்சத்திர பலன்கள்:
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
- ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
- மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
மிதுனம் ராசி பலன் இன்று – Mithuna Rasi palan today:-
Indraya rasi palan in tamil – இன்றைய நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான நாளாக இருக்கும். இன்று பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பணியிடத்தில் பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது. பணியை கவனமுடன் செய்ய வேண்டும். வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதங்களை தவிர்த்து சுமுகமான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். நிதி நிலைமை பொறுத்தவரை பண வரவில் ஏற்ற இரக்கம் காணப்படும். பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
நட்சத்திர பலன்கள்:
- மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
- திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.
- புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
உங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது..? |
கடகம் ராசி பலன் இன்று – Kataka Rasi palan today:
Today Rasi Palan Kadagam – கடக ராசிக்காரர்கள் இன்றைய நாளில் உங்களை இறைவழிபாட்டில் ஈடுபடுத்தி கொள்வது நல்லது. அதனால் உங்கள் மனம் அமைதியை பெறும். பணியிடை சூழல் சாதகமாக இருக்கும். பணியை விரைவில் முடித்து பாராட்டை பெறுவீர்கள். இன்று குடும்ப உறவில் நல்லிணக்கம் காணப்படும். இன்று பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
நட்சத்திர பலன்கள்:
- புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் எடுக்கவேண்டாம்.
- பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
- ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையை கடைபிடிக்கவும்.
சிம்மம் ராசி பலன் இன்று – Simmam Rasi palan today:
Indraya Rasipalan: சிம்ம ராசிக்காரர்கள் இன்றைய நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணிகளை கவனமுடன் செய்தால் பணியில் வளர்ச்சியை காணலாம். குடும்ப உறவில் கவனம் செலுத்துவது நல்லது. பணத்தை கவனமாக கையாள வேண்டும். இல்லையெனில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. செரிமான கோளாறு அல்லது தோல் வலி வரலாம்.
நட்சத்திர பலன்கள்:-
- மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.
- பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.
- உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கன்னி ராசி பலன் இன்று – Kanni Rasi Palan Today:
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். பணியிடத்தில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. இன்று வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் உணர்வு இருக்காது. பணவரவு குறைந்து காணப்படும். மேலும் செலவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இந்த வார ராசிபலன் |
நட்சத்திர பலன்கள்:-
- உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளுடன் கருத்து வேறுபாடு நீங்கும்.
- அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கடன்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
உங்கள் ராசிக்கு எது பொருத்தமான அதிர்ஷ்ட கல்..! |
துலாம் ராசி பலன் இன்று – Thulam Rasi Palan Today:
Today Thulam Rasi Palan – துலாம் ராசிக்காரர்கள் இன்றைய நாளில் உங்களுடைய செயல்களை திட்டமிட்டு செய்வதன் மூலம் நல்ல பலனை அடையலாம். மேலும் உங்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்தி கொள்வது நல்லது. பணியிடை சூழல் சாதகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையுடன் நல்லுறவை பராமரிக்க அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இன்று பண வரவு நன்றாக இருக்கும் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
நட்சத்திர பலன்கள்:-
- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன்கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
- சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
- விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சாப்பாட்டு விஷயத்தில் கவனம் தேவை
விருச்சகம் ராசி பலன் இன்று – Viruchigam Rasi Palan Today:
Indraya rasi palan: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு செயலையும் கவனமாக செய்ய வேண்டும். உங்கள் பணியில் வளர்ச்சியை காண பனியாளர்களுடன் நல்லுறவை மேம்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் குடும்ப உறவில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நிதி நிலைமை பொறுத்தவரை பணத்தை கவனமாக கையாள வேண்டும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
நட்சத்திர பலன்கள்:-
- விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்ப உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.
- அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது.
- கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
மாத ராசி பலன் 2021 |
தனுசு ராசி பலன் இன்று – Dhanusu Rasi Palan:
Today Rasi Palan 2021 – தனுசு ராசிக்காரர்கள் இன்றைய நாள் நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. மேலும் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும் உங்களது திறமையால் பணியில் வளர்ச்சி அடைந்து மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். குடும்ப உறவில் மகிழ்ச்சியை பெற அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிதி நிலைமை பொறுத்தவரை பணத்தை கவனமாக கையாள வேண்டும். இன்றைய நாளில் சோர்வாக காணப்படுவீர்கள்.
நட்சத்திர பலன்கள்:-
- மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
- பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
- உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நெடு நாள் ஆசை இன்று நிறைவேறும்.
மகரம் ராசி பலன் இன்று – Magaram Rasi Palan:
Today Rasi Palan 2021 in tamil – மகரம் ராசிகாரர்களுக்கு இன்றைய நாளில் எந்த ஒரு விசயத்தினையும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இன்று தியானத்தினை மேற்கொள்வது நல்லது. பணி காரணமாக பதட்டமாக இருப்பீர்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும் காரணத்தினால் சோர்வுடன் காணப்படுவீர்கள். வாழ்க்கை துணையிடம் பேசும்போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பணவரவு உங்களுக்கு சாதகமாக இல்லை. உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது.
நட்சத்திர பலன்கள்:-
- உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீன் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
- திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.
- அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
கும்பம் ராசி பலன் இன்று – Kumbam Rasi Palan:
Today Rasi Palan 2021 in tamil – கும்பம் ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் ஆன்மிக வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் உற்சாகம் நிறைந்து காணப்படும். பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். அதனால் கவலை அடைவீர்கள். வாழ்க்கை துணையுடன் நல்லிணக்கம் காணப்படாது. நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியம் பொறுத்த வரை நன்றாக இருக்காது.
நட்சத்திர பலன்கள்:-
- அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
- சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
மீனம் ராசி பலன் இன்று – Meenam Rasi Palan Today:
Today Rasi Palan Meenam 2021 – மீனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு செயலிலும் கவனம் தேவை. பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவினை பெறுவீர்கள். பணியிடத்தில் இன்று அமைதியான சூழல் இருக்கும். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்யம் குறைந்து காணப்படும். இன்று நிதி நிலைமையானது சுமாராகத்தான் இருக்கும். பணவரவில் ஏற்ற இறக்கமாக இருக்கும். இன்றைய நாளில் ஆற்றல் குறைந்து காணப்படுவதால் உங்களை தியானத்தில் ஈடுபடுத்தி கொள்வது நல்லது.
நட்சத்திர பலன்கள்:-
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.
- உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.
- ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |
The post (25.09.2021) Today Rasi Palan in Tamil 2021 | இன்றைய ராசி பலன்கள் 2021 | Indraya Rasi Palan 2021 appeared first on Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News.
from Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News https://ift.tt/3vQ24NV
via IFTTT
Post a Comment
Post a Comment