இன்றைய பூ மார்க்கெட் விலை நிலவரம் | Poo Market Vilai Nilavaram
Pookal Vilai Nilavaram Chennai: மலர்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. ஒவ்வொரு பூக்களுமே தனி தனி வாசனை கொண்டது. மலர்களை பறித்து வீட்டில் உபயோகிப்பதை விட மலர்களானது அந்த செடியில் இருப்பது அதைவிட பேரழகாய் இருக்கும். வீட்டில் நடக்கும் அனைத்து சுப காரியங்களிலும் முதன்மை இடத்தை பெற்றுள்ளது இந்த மலர்கள் தான். கோவில் திருவிழா காலங்களில், சுப முகூர்த்த மாதங்களில் பூக்களின் விற்பனை விலை சற்று அதிகமாகவே தான் இருக்கும். அந்த வகையில் தற்போது சென்னை நிலவரப்படி பூக்களின் விலை பட்டியலை எங்கள் பொதுநலம் பதிவில் தினமும் அப்டேட் செய்து வருகிறோம். இப்போது சென்னை நிலவர படி இன்றைய பூ விலை பட்டியல் 2021-யின் (poo vilai pattiyal today) விலை மதிப்பினை தனித்தனியாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
![]() |
Koyambedu Flower Market Price List Today Tamil | today flower rate in chennai:
Today Flower Rate in Chennai 💥25.09.2021💥 | |
இன்றைய பூ விலை நிலவரம் 2021 | Today Flower Rate in Chennai Koyambedu | இன்றைய பூ மார்க்கெட் விலை நிலவரம் | |
பூக்கள் வகை | இன்றைய பூக்கள் விலை நிலவரம் |
மல்லிகை | ரூ.350.00 – 525.00/- |
முல்லை | ரூ.152.00 – 180.00/- |
காக்கரட்டான் | ரூ.80.00 -100.00/- |
செண்டுமல்லி | ரூ.08.00 – 29.00/- |
பட்ரோஸ் | ரூ.20.00 – 60.00/- |
ஜாதிமல்லி | ரூ.300.00/- |
கனகாம்பரம் | ரூ.300.00 – 350.00/- |
சம்பங்கி | ரூ.15.00/- |
ரோஜா | ரூ.300/- |
செவ்வந்தி | ரூ.90.00/- |
அரளி | ரூ.100.00/- |
மரிக்கொழுந்து | ரூ.50.00/- |
பட்டன் ரோஜா | ரூ.70.00/- |
கோழிக்கொண்டை | ரூ.70.00/- |
மருக்கு | ரூ.50.00/- |
துளசி |
ரூ.20.00/- |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
The post இன்றைய பூ விலை நிலவரம் | Today Flower Rate in Chennai appeared first on Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News.
from Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News https://ift.tt/3Cb2sKA
via IFTTT
Post a Comment
Post a Comment